
பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
பிரிட்டன் பணம் திடீரென பெரும் வீழ்ச்சியை எட்டி பிடித்துள்ளது .
இது உலக பங்கு சந்தையில் 1.0361 ஐ . எட்டி பிடித்தது .
1971 ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்ட மிக பெரும் சரிவு என தெரிவிக்க படுகிறது .
இந்த சரிவு மீளவும் உயர் நிலைக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
பிரித்தானிய பணத்தின் வீழ்ச்சி ,இலங்கை ரூபாவிலும் பெரும் வீழ்ச்சியை காண்பித்துள்ளது .
எனினு வரும் வாரம் மீளவும் உயர்ச்சி நிலைக்கு, பிரித்தானிய பணம் செல்லும் என்பதை ,இந்த வார டெக்கனிக்கல் சாட்டின் வழியாக கணிக்க முடிகிறது .
இலங்கைக்கு பணம் அனுப்பிட விரும்பின் இந்தவார இறுதியில் அல்லது ,வரும் வாரம் அனுப்பி கொள்ளுங்கள் மக்களே .
- துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
- உக்கிரைன் அதிபரை கொல்ல மாட்டேன் புட்டீன்
- பலூன் சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கண்டணம்
- சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
- காட்டு தீயில் 22 பேர் மரணம் 554 பேர் காயம்
- எதிரிகள் அழிக்க படுவார்கள் ஈரான் சூளுரை
- உக்கிரேனை வந்தடைந்த கனடா டாங்கிகள்
- நையீரியாவில் மோதல் 40 பேர் மரணம்
- பிரிட்டனில் அகதிகளுக்கு ஆப்பு
- அமெரிக்காவில் சீனா உளவாளி கைது