பிரிட்டன் டோவர் கடல்பகுதியால் 1800 அகதிகள் பிரிட்டனுக்கும் நுழைவு ,

Spread the love

லண்டன் -பிரிட்டன் டோவர் கடல்பகுதியால் 1800 அகதிகள் பிரிட்டனுக்கும் நுழைவு .

பிரிட்டன் -ஆங்கில கால்வாயை ஊடறுத்து பிரான்ஸ் வழியாக படகில் வந்த சட்ட விரோத குடியேற்றவாசிகள் 49 பேர் கென்ட் கடல்வழியூடாக பிரிட்டனுக்குள் நுழைந்துள்ளனர் .

பொக்சிங் டே அன்று மட்டும் சுமார் 49 பேர் நுழைந்துள்ளனர் .

இவர்களில் கர்ப்பிணி பெண் மற்றும் இரு சிறுவர்கள் உள்ளடங்களாக 49 பேர் நுழைந்துள்ளனர்
இரு டிங்கிரி படகில் இவர்கள் உள் நுழைந்ததாக தெரிவிக்க படுகிறது .

மேலும் ஒரு படகு 14 பேருடன் மீளவும் பிரான்ஸ் நோக்கி தப்பி சென்று விட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர் .

இந்த ஆண்டின் இதுவரை ஆங்கில கால்வாயை ஊடறுத்து பிரிட்டனுக்குள் சுமார் 1800 சட்ட விரோத குடியேற்ற வாசிகள் உள்நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளனர் .

பிரிட்டன் டோவர்

Author: நலன் விரும்பி

Leave a Reply