பிரிட்டன் கடலுக்குள் ரஷ்ய போர் கப்பல்கள் பதட்டம் அதிகரிப்பு

பிரிட்டன் கடலுக்குள் ரஷ்ய போர் கப்பல்கள் பதட்டம் அதிகரிப்பு

பிரிட்டன் கடலுக்குள் ரஷ்ய போர் கப்பல்கள் பதட்டம் அதிகரிப்பு

ரஷ்ய ஏவுகணை போர்க்கப்பல் மற்றும் டேங்கர் இங்கிலாந்துக்கு ,அருகில் உள்ளகடல் பகுதியில் வழியாக கடந்து செண்ரதாக ,பிரிட்டன் ராயல் கடற்படை தெரிவித்துள்ளது .

பிரிட்டிஷ் ராயல் கடற்படை, ரஷ்ய கோர்ஷ்கோவ் வகுப்பு வழிகாட்டும் ஏவுகணை போர்க்கப்பலான ,
அட்மிரல் கசடோனோவ் மற்றும் அகாடமிக் பாஷின் ,
டேங்கரைக் கண்காணிக்க, HMS போர்ட்லேண்ட் கப்பலை அனுப்பியது.

ரஷ்ய போர் கப்பல்கள் ஆங்கிலக் கால்வாய் வழியாக ,
சென்றதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்துள்ளது .
ரஷ்ய போர்க் கப்பல் இரண்டும் அதிநவீன ராடார்கள்
சென்சார்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான ,
டார்பிடோக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது

உக்கிரனுக்கு பிரிட்டன் ஆயுதங்களை அள்ளி வழங்கி வரும் நிலையில் ,
ரஷ்ய கப்பல்கள் பிரிட்டன் கடல்வழியாக பயணித்துள்ளமை,
மீளவும் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை
அதிகரித்துள்ளது .