
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் ,
நுழைய முயன்ற அகதிகள் கப்பல் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த ஆறு அகதிகள் சம்பவ இடத்தில நீரில் மூழ்கி பலியாகினர் .
மேலும் ஐம்பது பேர் வெற்றிகரமாக மீட்க பட்டனர் .
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆபத்தான ஆங்கில கால்வாயை கடந்து ,
பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகே ,இவ்விதம் விபத்தில் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .