பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்

பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்

பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் ஜெர்மன் பயணம்

பிரிட்டன் நாட்டின் முடிக்குரிய இளவரசர் சாள்ஸ் அவர்கள் ,ஜெர்மன் நாட்டுக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

ஜெர்மன் நாட்டுக்கு முதன் முதலாக பயணித்த இளவரசர் என்ற பெயரை,
நீண்ட காலத்தின் பின்னர் இளவரசர் சாள்ஸ் தட்டி செல்கிறார் .

ஜெர்மன் சென்ற பிரிட்டன் இளவரசர் சாள்ஸ் அங்கு ,பிரிட்டன் இராணுவத்தினரை சந்தித்து கலந்துரையாடினார் .

ஆறு ஒன்றின் மேலாக அமைக்க பட்ட இயந்திர பாலம் ஒண்றினை கடந்து சென்று அங்கிருந்த மக்களை பார்வை இட்டார் .

பலத்த இராணுவ காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் பிரிட்டன் இளவரசர்
ஜெர்மன் பயணம் அமைந்துள்ளது .

உக்ரைன் ரஷ்யா போர் உச்சம் பெற்றுள்ள நிலையில் ,ரஷ்யா எல்லையோர நாடு ஒன்றுக்கு இளவரசர் சாள்ஸ் பயணித்துள்ளமை குறிப்பிட தக்கது.