பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை
Spread the love

பிரிட்டனில் மக்களுக்கு 100 வெள்ள எச்சரிக்கை

பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் ,அடுத்த வாரத்தில் குளிர் மற்றும் மழை ,
நிலைமைகள் தொடரும் என முன்னறிவிக்கப் பட்டதால்,
இங்கிலாந்து முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் ,அருவிகள் அருகில் உள்ள ,
மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மேலும் வெள்ளம் வீடுகளுக்குள் நுழையா ,
வண்ணம் ஆறுகள் அருகில் புதிய தடுப்புக்கள் அமைக்க பட்டு வருகின்றன .