பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்

பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்

பிரிட்டனில் பாலத்தில் மோதிய பேரூந்து பலர் காயம்

பிரிட்டன் இஸ்கொட்லாந் கிளாஸ்க்கோ பகுதியில் ,
ரயில்வே பாலத்தில் இரட்டை அடுக்கு பேரூந்து மோதிய விபத்தில் சிக்கியது .

இந்த விபத்தின் பொழுது பேரூந்து கூரை உடைந்து சிதறியது ,
இவ்வேளை இந்த பேரூந்தில் பயணித்த பத்து பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பேரூந்து சாரதி பாலத்தின் உயரத்தை அவதானித்து,
பேரூந்தை செலுத்த தவறியதால் ,இந்த விபத்துக்கு ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .