பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு
இதனை SHARE பண்ணுங்க

பிரிட்டனில் துப்பாக்கி சூடு பொலிசார் குவிப்பு

பிரிட்டன் Southampton Road in Northampton பகுதியில் கடந்த தினம் துப்பாக்கி சூடுட தாக்குத்தல் இடம் பெற்றுள்ளது .

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் 31 வயது வாலிபர் மீது நடத்த பட்டுள்ளது .

துப்பாக்கி குண்டுகள் வாலிபரின் தலையை பாதித்த நிலையில் ,வாலிபர் ஆபத்தான நிலையில் தவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இந்த சூட்டு சம்பவத்தை மேற்கொண்ட நபர்களை கைது செய்திடும் நகர்வில் பொலிசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

தொடர்ந்து இந்த கொலை குற்ற வழக்கு பொலிஸ் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

அமெரிக்காவை போல பிரிட்டனும் ,துப்பாக்கி கலாச்சாரம் உள்ள நாடக ,மாறி வருகிறது என்கின்ற ஐயம் எழுந்துள்ளது .


இதனை SHARE பண்ணுங்க

Leave a Reply