
பிரிட்டனில் இருந்து ருவண்டவனுக்கு அகதிகளை அனுப்ப பறந்த அமைச்சர்
பிரிட்டனில் இருந்து ருவண்டாவுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ள
பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சர் Suella Braverman ருவாண்டா பயணித்துள்ளார் .
ருவாண்டா சென்ற அவர் அங்கு அந்த நாட்டின் அதிபர் மற்றும் முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசவுள்ளார் .
பல மில்லியன் பவுண்டுகள் டீலில் இந்த அகதிகள் ,அனுப்பும் திட்டம் நகர்த்த படவுள்ளது .
கடல் வழியாக பிரிட்டனுக்குள் , அத்துமீறி சட்டவிரோதமாக நுழையும் அகதிகளை ,திருப்பி அனுப்பிட பிரிட்டன் ,ஆளும் சுனெக் ஆட்சி கடும் முயற்சிகளைமேற்கொண்ட வண்ணம் உள்ளது .
பிரிட்டனில் இருந்து ருவண்டவனுக்கு அகதிகளை அனுப்ப பறந்த அமைச்சர்
இந்த விடயத்தை மேற்கொள்ளும் , இருவரும் இந்திய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் ,அவர்களின் கடும் போக்கு தனம் எனபடுகிறது ,
மேலும் முன்னெப்போதும் பிரிட்டன் ,
பூர்வீக குடிகள் இவ்வாறான கடும் நடவடிக்கையை மேற்கொண்டதில்லை
,என்பது இங்கே குறிப்பிட தக்கது .
வந்தேறிகளினால் தான் இவ்விதமான அட்டூழியம் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர் .