பிரான்சில் டீச்சரை குத்தி கொன்ற மாணவன்| உலக செய்திகள்

பிரான்சில் டீச்சரை குத்தி கொன்ற மாணவன்| உலக செய்திகள்
இதனை SHARE பண்ணுங்க

பிரான்சில் டீச்சரை குத்தி கொன்ற மாணவன்| உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரான்ஸ் Saint-Jean-de-Luz செயின்ட் ஜீன் டீ லூஸ்
பகுதியில் பாடசாலை ஒன்றில் டீச்சர் ஒருவராணி உயர்வகுப்பு
மாணவன் குற்றி கொன்றுள்ளான் .

வகுப்பறைக்குள் பாடம் நடத்தி கொண்டிருந்த டீச்சரை
சரமாரியாக தாக்கிய மாணவன் .டீச்சரின் மார்பில்
கத்தியால் குற்றி கொன்றுள்ளான் .

இந்த கத்தி குத்து தாக்குதலில் சிக்கி
டீச்சர் சம்பவ இடத்தில பலியானார் .
வகுப்பறை கதவை பூட்டி விட்டு சரமாரி ,
தாக்குதலை நடத்திய ,மாணவன் இந்த
கொலை வெறி செயலை புரிந்துள்ளார் .

16 வயதுடைய மாணவன் காவல்துறையால் கைது
செய்ய பட்டுள்ளார் .
டீச்சர் கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .


இதனை SHARE பண்ணுங்க