
பிரான்சில் எரிந்த வீடு 11 பேர் மரணம்
கிழக்கு பிரான்சில் உள்ள அவையவங்கள் செயலாற்ற பாதுகாப்பபு மையமாக,
விளங்கிய வீடு ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்ததில் ,அவ்வேளை அதற்குள் ,
தங்கி இருந்த 11 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர் .
தீ பரவலை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் ,
தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்த பொழுது ,
பலர் சடலமாக மீட்க ப்பட்ட துயர இடம்பெற்றுள்ளது .
குறித்த தீ விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .