பாரிய நில நடுக்கம்-கனடாவில் பயங்கரம்

இதனை SHARE பண்ணுங்க

பாரிய நில நடுக்கம்-கனடாவில் பயங்கரம் -கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த பாரிய நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த பாரிய நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

மேலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply