பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள்

பாடசாலை மாணவர்களுக்கு 1 கோப்பை கஞ்சி
Spread the love

பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள்

பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள் பங்குனி 20ஆம் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெந்தா தெரிவித்துள்ளார் .

இந்த சீருடை துணிகளை சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது .