பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்
Spread the love

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்

பாகிஸ்தானில் இராணுவ முகாமை இலக்கு வைத்து நடத்த பட்ட வெடி குண்டு தாக்குதலில் நால்வர் பலியாகியும் ,12 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவரகள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

குண்டு வெடிப்பு இடம்பெற்ற பிறிதொரு பகுதியில் ,
நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

பாகிஸ்தானில் வெடித்த குண்டு சிதறிய பாகிஸ்தான் இராணுவ முகாம்

பாகிஸ்தானில் தொடராக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்பில் சிக்கி ,
கடந்த சில நாட்களில் டசினுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி இருந்தனர் .

ஆளும், பாகிஸ்தானிய அரசுக்கு எதிராக கிளர்ச்சி படைகள் ,
தொடராக குண்டு தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளன .
இவற்றில் அதிகமான குண்டு வெடிப்பு மோதல்கள் ,இராணுவத்தை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது .

அதிகரித்து செல்லும் தொடர் குண்டு வெடிப்புகளினால் பாகிஸ்தான் , உள்கட்டமைப்பு நிலை குலைந்துள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தானில் ,தொடரும் இன குழு மோதல்கள் ,
பெரும் நெருக்கடியை, ஆளும் அரசுக்கு ஏற்படுத்திவருவதாக சர்வதேச ஊடகங்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

more video click here