பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
Spread the love

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

பாகிஸ்தான் தென்மேற்கு ,பகுதியில் மனித வெடிகுண்டு தாரி ,
நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .

குறித்த சாலை வழியாக தனது வாகனத்தில் பணித்து கொண்டிருந்த ,
போலீசாரை இலக்கு வைத்து ,மனித வெடிகுண்டு தாரி ,
நெருங்கி வந்து குண்டை வெடிக்க செய்தார் .

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்

இதில் அந்த ஜீப் வாகனம் தூக்கி விச பட்டு தீயில் எரிந்து வெடித்து சிதறியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை ,
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .