
பாகிஸ்தானில் மனித குண்டு தாக்குதல் 10 பேர் மரணம்
பாகிஸ்தானில் இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து,
மனித வெடிகுண்டு தாரி நடத்திய தாக்குதலில் பத்து பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றனர் ,
இராணுவ வண்டிகள் சேதமடைந்து தூக்கி வீச பட்டுள்ளன .
இந்து குண்டு தாக்குதலுக்கு ,இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை