பலூன் சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கண்டணம்

சீனா உளவு செய்மதி பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
Spread the love

பலூன் சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கண்டணம்

அமெரிக்கா அமேலாக பறந்து உளவு போத்தலில் ஈடுபட்ட ,
சீனா நாட்டு செய்மதி பலூனை அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்தியது .

, சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் (எம்என்டி) செய்தித் தொடர்பாளர்,மூத்த கர்னல் டான் கெஃபே, சீனாவின் சிவிலியன் ,
ஆளில்லா விமானக் கப்பல் ரக பலூனை,
அமெரிக்கா தாக்கியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்

மேலும் இதேபோன்ற சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான ,
நடவடிக்கைகளை எடுக்க ,தமக்கு உரிமை உள்ளது ,
என்கின்ற கடும் தொனியில் அவர் பேசியுள்ளார் .