பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை
Spread the love

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை கடந்த தினம ,
வெற்றிகரமாக சோதனை செய்து இஸ்ரேலை பதற விட்டுள்ளனர் .

காச மேற்கு கடல் கரையை நோக்கி வீச பட்டு ,ஏவுகனை சோதனை நடத்த பட்டுள்ளது ,திட்டமிட்டபடி தமது இலக்கை நோக்கி சென்று தாக்கியதன்
ஊடாக ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக பலஸ்தீன போராளிகள் தெரிவித்துள்ளனர் .

போராளிகள் ஏவுகணை சோதனை நடத்திய பகுதிகளை தேடி அழிக்கும்
நடவடிக்கைக்கு இஸ்ரேல் விமான படை தயராகி வருகிறது .

தே பகுதியில் நிலை கொண்டுள்ள முக்கிய போராளிகள் ,
முகாம்கள் ,அல்லது மறைவிடங்களை இலக்கு வைத்து ,
தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் வான்படை ஈடுபடும் என்பதால் .
பதட்டம் நிலவுகிறது

பலஸ்தீன போராளிகள் புதிய ஏவுகணை சோதனை

அமைதியான இஸ்ரேல் பலஸ்தீன போர் ,மீள ஒரு மாதங்கள் கழிந்து,
ஆரம்பிக்க படவுள்ளதை ,அசைவுகள் காண்பிக்கின்றன .

இம்முறை இஸ்ரேல் வலிந்து மோதல்களை உருவாககினால் ,
இஸ்ரேலக் பற்றி எரியும் தாக்குதல்களை ,போராளிகள் நடத்த கூடும் ,
என எதிர் பார்க்க பாடுவதாலேயே பதட்டம் அதிகரித்துள்ளது .