பற்றி எரியும் அவுஸ்ரேலியா – 100,000 பேர் அகதிகளாகினர்

இதனை SHARE பண்ணுங்க

பற்றி எரியும் அவுஸ்ரேலியா – 100,000 பேர் அகதிகளாகினர்

அவுஸ்ரேலியாவில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டு தீயினால் இதுவரை சிலர் பலி யாகியுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் மக்கள் அகதிகளாக இடம் பெயரந்துள்ளனர் .

மேலும் பல நூறு வீடுகள் எரிந்து அளித்துள்ளன .பல நூறு ஏக்கர் காடுகள் தீயில் கருகி சாம்பலாகியுள்ளன

இராணுவம் ,விமானப்படை இணைந்து தீயினை அணைக்கும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும் அது பலன் அளிக்கவில்லை .

தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன
என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

பற்றி எரியும் அவுஸ்ரேலியா

இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply