
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க ஐக்கிய நாடுகள் சபை ஐநாவில் வலியுறுத்து
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள்,
இலங்கையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யுமாறும்,
தண்டனைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுகளை நீக்குவதன் மூலம் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குமாறும் வலியுறுத்தியுள்ளன.
போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கழிக்கின்ற பொழுதும் மக்கள் வாழ்விட பகுதிகளில் இருந்து இலங்கை இரன்டுவம் விளக்க மறுத்து வருகிரது .
மேலும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்து நீடித்து செல்கிறது .
மனித உரிமை மீறல்கள் கொலைகள் ,காணாமல் போதல் ,
கடத்தல் ,அச்சறுத்தல் என்பன தொடர்கின்றன .
இவை யாவற்றையும் நீக்கி பாதுகாப்பாக அனைத்து மக்களும்,
இணைந்து வாழ்வும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படி
வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .