பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு

பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு

பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு

உக்ரைன் கிழக்கு பக்மூட் முன்னரங்க நிலையில்
இருந்து ரஷ்ய கூலி படைகள் விலக உள்ள நிலையில் ,
தற்போது அந்த பகுதி முழுவதும் ரஸ்யாவின்
அரச இராணுவம் நிலை நிறுத்த பட்டு வருகிறது .

வாடகை இராணுவமான வாக்னர் குழுவிற்கு ,
ஆயுதங்களை வழங்கிட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு
தாமதித்து வந்த நிலையில் ,எதிர் வரும் பத்தாம் திகதி ,
வாடகை இராணுவம் பக்மூட் முன்னரங்க நிலையில் இருந்து
விலகுவதாக அறிவித்தது .

பக்மூட்டில் ரஷ்ய அரச இராணுவம் குவிப்பு

அதனை அடுத்து புட்டீன் உத்தரவின் கீழ் ,
ரஷ்ய அரச இராணுவம் குவிக்க பட்டு வருகிறது ,
வரும் நாட்களில் ரஷ்ய இராணுவம் மூர்க்கத்தனமான ,
தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மற்றும் ,வாக்னர் குழு போட்ட திட்டத்தின் பிரகாரம்
இந்த களமுனை மாறுதல்கள் இடம் பெறுவதாக நோக்க படுவதுடன் ,
வாக்களர் குழு முக்கிய பகுதிகளை நோக்கி அனுப்ப படலம்
என எதிர் பார்க்க படுகிறது .

புட்டீன் போட்ட திட்டத்தின் கீழ் இந்த படை
மாற்ற நிகழ்வு இடம்பெறுவதாக நோக்க முடிகிறது ,
விரைவில் உக்ரைன் மீது ரஷ்ய மிக பெரும் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள போவதை இந்த விடயம் எடுத்துரைக்கிறது .