பக்மூட்டில் கடும் யுத்தம் ரஷ்யா பின்வாங்கல்

பக்மூட்டில் கடும் யுத்தம் ரஷ்யா பின்வாங்கல்
Spread the love

பக்மூட்டில் கடும் யுத்தம் ரஷ்யா பின்வாங்கல்

உக்ரைன் கிழக்கு பக் மூட் பகுதியில் ரஷ்யா உக்ரைன் படைகளிற்கு இடையில்
கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது .

முன்னேறி வந்த ரஷ்ய படைகள் பக் மூட்டின் முன்னரங்க நிலையில் இருந்து ,
இரண்டு கிலோ மீட்டருக்கு துரத்தியடிக்க பட்டதாக
உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது

தமது மூன்றாவது தாக்குதல் படைகள் வீரம் செறிந்த தாக்குதலில்
எதிரி பின்வாங்கி செல்ல நேர்ந்தது என உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது

பத்தாம் திகதி பக்மூட் பகுதியில் இருந்து
ரஷ்ய வாடகை இராணுவம் வெளியேற்ற படும் என ,வாடகை இராணுவம் அறிவித்திருந்தது .

பக்மூட்டில் கடும் யுத்தம் ரஷ்யா பின்வாங்கல்

அவ்வாறான பத்தாம் திகதியே குறித்த பகுதியில் ,பாரிய எதிர் தாக்குதலை
உக்ரன் படைகள் நடத்தின .

புதிதாக பயிற்சி பெற்ற ராணுவத்தை ,ரஸ்யா குவித்திருந்தது ,
அவர்களினால் போரிட முடியா நிலையில்
அங்கிருந்து தப்பி சென்றதாக ,உக்ரைன் இராணுவம் தெரிவித்து ,
தொடர் தாக்குதலை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர் .

ரஷ்ய தரப்பில் இருந்து பின்வாங்கல்
தொடர்பான கருத்துக்கள் ஏதும் தெரிவிக்க படவில்லை .