
நெடுமாறன் 90 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு புதிய இறுவெட்டு வெளியீடு
தமிழ்கத்தின் புரட்சிகர அரசியல் படை இயக்கத்தின் பேசப்படும் .
போற்றுதலுக்கு உள்ளான ஐயா நெடுமாறன் அவர்களது, 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு .வரும் மார்ச் மாதம்10ம் தேதி புதிய இறுவெட்டு வெளிவருகிறது .
இந்த இறு வெட்டில் வெளி வரும் பாடல்களுக்கு தனது மதுர குரலினால் பாவேந்தன் இளங்கோவன் பாடிட ,இசை சக்கரவத்தி -இளங்கோ செல்லப்பா இசையிலும் ,அவரது வரிகளில் உருவான ,பாடல்கள் அழகுற வெளிப்படுத்த பட்டுள்ளது .
ஐயா மேலும் நூறாண்டு காலம் வாழ தமிழ் மக்கள் வாழ்த்தி வணங்குகின்றனர்.