நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
முல்லைத்தீவு மாவாட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்க பட்ட, உயிர் அச்சுறுத்தல் மிரட்டலுக்கு ,பசில் ராஜபக்ச கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் .
இலங்கையில் நீதி பாதுக்காக்க படவேண்டும் என்ற அவர் ,இவ்வாறான மிரட்டல்கள் கண்டிக்க பட வேண்டியது என முச்சந்தியில் நின்று கூவியுள்ளார்
இவர்களது கையாளாக விளங்கும் தற்கால பாதுகாப்பு அமைச்சரே ,நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார் .
நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
ஆனால் அதனை மறைத்து தாம் நல்லவர்களாக காண்பிக்கும் நையாண்டி அரசியலை பசில் ராஜபக்ச சிறப்பாக நடாத்தியுள்ளது அமபலமாகியுள்ளது .
உலக சமூகத்தால் இலங்கை வேண்ட படாத நாடக பார்க்க படுகின்ற இவ்வேளையில் ,அதனை முறியடிக்கும் நகர்வில் இலங்கை ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .
அதற்கான கண்துடைப்பு நாடகம் ஒன்று பசில் மூலம் இவ்வாறு அரங்கேற்ற படுவதாக காண முடிகிறது .