தை 31 ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் வெளியேறுகிறது – – பீதியில் ஐரோப்பிய யூனியன்
பிரிட்டனில் நடந்த முடிந்த பாரளுமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆளும் பழமைவாத கட்சியான கன்சவே பார்டி அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில்
எதிர்வ்ரும் தை மாதம் 31 அம திகதி ஐரோப்பவில் இருந்து பிரிட்டன் முற்று முழுதாக no deal மூலம் வெளியேறுகிறது ,
இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது ,அது தவற பிரிட்டனுடன் புதிய பொருளாதர ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவேன் எனவும் அது
ஐரோப்பாவை விட பல மடங்கு இலாபகரமான ஒன்று என அமெரிக்கா அதிபர் அதிரடியாக அறிவித்துளளார் ,
இதனால் பிரிட்டன் பொருளாதரம் மேலும் அதிகரித்து செல்லும் வழி கிட்டியுள்ளது .அகதிகள் ,பணம் ,மற்றும்
சுதந்திர ஜனநாயகத்தை தான் கட்டி எழுப்புவேன் என வெற்றி பெற்ற பின்னர் பிரதமர் ஜோன்சன் தெரிவித்துள்ளார் .