
தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
இந்தியா திமாபூர் மற்றும் கோஹிமா ,தேசிய நெடுஞ்சாலையில் ,
மலையில் இருந்து பாறாங்கற்கள் வீழ்ந்தது .
அந்த பெரிய கல் கார்களை மோதி தள்ளி அடித்து நொறுக்கியது ,
இதில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை .
இது ஆவியின் செயலாக இருக்குமோ என மக்கள், சமுக
வலைத்தளங்களில் ,கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .
தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
கனமழை காரணமாக இந்த கற்கள் உருண்டு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காணொளி பின்னால் நின்ற கார் கமராவில் ,
பதிவான நிலையில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மரணம் இப்படியும் தேடி வரும் என்பதற்கு , இது ஒரு உதாரணம் .
- துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
- ஈரான் ஏவுகணைகள் ரஷ்யாவுக்கு விற்பனை| உக்ரைனை அலறவிட்ட ஈரான்|
- விமானத்தில் பறந்த கடவுள் மக்கள் கதறல்
- இரு வாலிபர்கள் கடத்தி கொலை
- ஈரான் இராணுவ முகாம் எரிகிறது|ரஷ்யாவிடம் வீழ்ந்த உக்ரைன் நகரங்கள்|மக்கள் கடத்தல்|
- ரஷ்யா உக்ரைன் கடும் போர் விமான படை அழிப்பு எரியும் விமானங்கள்
- உக்ரைன் சிறையில் ரஷ்யா சிப்பாய் காதலி
- ரஷ்யாவை தாக்குங்கள் ஜெர்மன் வழங்கிய உத்தரவு
- ஈரான் பாகிஸ்தான் டீல்|தலிபான்களுக்கு ஆப்பு
- எரியும் ஆயுத கூடங்கள் சுற்றிவளைத்து தாக்கும் இராணுவம்