துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தில் 20 000 மக்கள் பலி
Spread the love

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |துருக்கி சிரியாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி
45 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பாலியாகினர் .

துருக்கியின் முக்கிய பகுதி ஒன்று முற்று முழுதுமாக
சுடுகாடாக காணப்படுகிறது .

இந்த கட்டடங்களில் இரவு வேளைகளில் மக்கள்,
அழுகுரல்கள் , கேட்க படுவதாகவும் ,சத்தம் வரும் திசைகளில்
யாரையும் காண கிடைப்பது இல்லை என,
நேரில் கண்ட சாட்சிகள் தமது திகில் கதைகளை
கூறி வருகின்றனர் .

துருக்கி நில நடுக்க கட்டடங்களில்ஆவிகள் நடமாட்டம்| உலக செய்திகள்

இந்த ஆவி கதைகள் பரவி வருவதால் ,
மக்கள் மத்தியில் ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது ,
என்கிறது சில தனி நபர்கள் சமூக வலைதள பதிவுகள் .

இலங்கையில் ஆனையிறவு பகுதியில் இப்பொழுதும்
இரவு வேளைகளில் மக்கள் நடமாட மக்கள் அஞ்சி வருகின்றனர் .

அவ்வாறு சென்ற மக்கள் சிலரது வாகனங்கள் விபத்தில்
சிக்கியதும் ,தண்ணி தண்ணி என்கின்ற அபாய குரல் கேட்பதாகவும்
இன்று வரை தமது அனுபவங்களை சிலர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .