துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்

துருக்கி தேர்தலில் ஆளும் எடகோன் மூன்றாவது முறையாகவும் , வெற்றி பெற்றதை
Spread the love

துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்

துருக்கி தேர்தலில் ஆளும் எடகோன் மூன்றாவது முறையாகவும் ,
வெற்றி பெற்றதை அடுத்து ,அவரது ஆதரவாளர்கள் ,
பெரும் மகிழ்வில் கொண்டாடினர் .

ஆனால் சிரியா மற்றும் குருதீஸ் போராளிகள் கதறிய வண்ணம் உள்ளனர் .
இவர்கள் மீதான தாக்குதலை ,அடுத்து வரும்
ஐந்து ஆண்டுகளுக்குள் எடகோன் , அதி உச்சமாக மேற்கொள்வார் என
எதிர் பார்க்க படுகிறது .

துருக்கி தேர்தலில் எடகோன் வெற்றி கதறும் குருதீஸ் போராளிகள்

குருதீஸ் மக்களையும் ,அதன் போராளிகளையும் முற்றாக அழிக்க வேண்டும் ,
என்கின்ற நிலை பாட்டில் ,துருக்கிய ஆளும் அதிபர் உள்ளார் .

இலங்கை ராஜபக்சவை போன்ற செயல் நெறியில் எடகோன், செயல்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர் .