துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்
Spread the love

துருக்கிய இராணுவம் அகோர குண்டு தாக்குதல்

துருக்கிய இராணுவம் குருதீஸ்தான் பகுதியில் எர்பில் பகுதியில்,
அகோர வான்வழி குண்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த குண்டு தாக்குதலை அடுத்து , மலையடி வாரத்தில் ,
அமைக்க பட்டிருந்த மிக முக்கிய இராணுவ முகாம்கள் ,
தாக்கி அழிக்க பட்டுள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது .

மேலும் போராளிகள், ஏவுகணைகள் என்பனவும் ,நீர்மூலமக்க பட்டுள்ளது ,
குருதீஸ் போராளிகளை குறிவைத்து ஆளும் எடகோன் ஆட்சி
இன அழிப்பு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .