
துருக்கியில் நில நடுக்கம் 500 பேர் பலி 2500 பேர் காயம்
துருக்கி மற்றும் சிரியா பகுதியை இலக்கு வைத்து நிகழ்ந்த,
நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 500 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 2500 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ,
மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் .
708 புள்ளி அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கமாக இவை மாற்றம் பெற்றுள்ளது .
வீடுகள் மற்றும் வீதிகள் ,பாலங்கள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளன .
உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .