
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் நடத்த பட்ட மனித ,
வெடி குண்டு தாக்குதலுக்கு குருதீஸ் போராளிகள் உரிமை கோரியுள்ளனர்
எமது மக்கள் மீதும் ,மண்ணின் மீதும் , இனவெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கும் ,துருக்கி மீது இவ்வாறான தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என, குருதீஸ் போராளிகள் அமைப்பு அறிவித்துள்ளது
துருக்கியில் தாக்குதல் நடத்தியது நாங்கதான் உரிமை கோரிய அமைப்பு
இதே குருதீஸ் போராளிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் ஈராக்,ஈரான் என்பன செயலாற்றி வருகின்றன .
இவ்வாறன நெருக்கடி நிறைந்த கால பகுதியில்,குருதீஸ் போராளிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றம் பெற்றுள்ளது ,புலிகளை போல அழிவின் விளிம்பில் செல்லும் நிலைக்கு ,இவர்களும் நகர ஆரம்பித்துள்ளதை காண்பிக்கிறது