துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்

இலங்கை அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பழியாகியுள்ளார் .

மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுள்ளது . ,குறித்த சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .