
துண்டுகளாக வெட்டி வீச பட்ட பெண் அதிரவைத்த படுகொலை
இலங்கையில் காணாமல் போன 51 வயது பெண் ஒருவர் பல துண்டுகளாக வெட்ட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளள சம்பம் இலங்கையை அதிரவைத்த படுகொலையாக மாற்றம் பெற்றுள்ளது .
இவ்வாறு காணாமல் போனவர் ஆட்டோ ஒன்றில் பயணிக்கிறார் ,பின்னர் அதில் இருந்து கார் ஒன்றில் பயணித்து கடை ஒன்றில் உணவு அருந்தி விட்டு செல்கின்றார் .அன்றில் இருந்து அவர் காணாமல் போயுள்ளார் .
குறித்த பிரதீபா என்ற 51 வயதுக்கு பெண்ணுக்கும் வர்த்தகர் ஒருவருக்கும் இடையில் பல்லாண்டுகளாக உறவு ஏற்பட்டுள்ளது .
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பணத்தகராறு காரணமாக மன கசப்பு ஏற்பட்டுள்ளது .
துண்டுகளாக வெட்டி வீச பட்ட பெண் அதிரவைத்த படுகொலை
இதனை அடுத்து பாழடைந்த வீடு ஒன்றில் இருந்து பெண்ணின் எரிந்த ஆடைகள் மற்றும் சடலத்தின் சில பகுதிகள் மீட்க பட்டன ,
மேலும் அருவி ஒன்றுக்கு அருகில் இருந்து கால் தலை என்பனவும் மீட்க பட்டுள்ளது .
இதனை அடுத்து சந்தேகம் அடைந்த வர்த்தகர் ,தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகிறார் .இவர் நாட்டை விட்டு தப்பி செல்லா வண்ணம் தடை விதிக்க பட்டுள்ளது .
இலங்கையில் இவ்வாறு காணாமல் போகும் பலர் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .
இலங்கை ஒரு படுகொலைகளின் தேசமாக மாற்றம் பெற்று வருவதும் ,இவ்வாறான கொலைகளை சாதரண நிகழ்வு ஒன்றாக கருதி மக்கள் அதனை மறந்து விட்டு செல்லும், மனோநிலைக்கு உள்ளாகியுள்ளதாக குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டு வருகிறது .