தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் சீனா | உலக செய்தி

தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் சீனா | உலக செய்தி
Spread the love

தாய்வானுக்கு ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்த வேண்டும் சீனா | உலக செய்தி

உலக செய்தி |அமெரிக்கா தாய்வானுக்கு பெரும் தொகையில் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த ஆயுத விற்பனையை உடன் நிறுத்த வேண்டுமென ,சீனா
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .

அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும்
இந்த ஆயுத விற்பனை, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான,
உறவை பாதிக்கும் என, அவர் மிரட்டல் தொனியில் தெரிவித்துள்ளார் .