தலிபான் விமான நிலையம் மீது ரொக்கட் வீச்சு தப்பிய முக்கிய தலை

தலிபான் விமான நிலையம் மீது ரொக்கட் வீச்சு தப்பிய முக்கிய தலை

தலிபான் விமான நிலையம் மீது ரொக்கட் வீச்சு தப்பிய முக்கிய தலை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் மீது ,
சரமாரியான ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

தலிபான்கள் வெளியுறவு மந்திரி விமான நிலையத்தில் இருந்த வேளை
அவரை குறிவைத்து ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ..

எனினும் இந்த தாக்குதலில் இருந்து அவர் தப்பித்து கொண்டார் .
மேலும் மூவர் காயமடைந்தனர் .

தலிபான்கள் முன்னைய ஆட்சிக்கு எதிராக புரிந்த அதே தாக்குதல்கள் ,
தற்போது தாலிபான்களுக்கு எதிராக நடத்த பட்டு வருகிறது .

மக்கள் மீது அடக்குமுறையை திணித்து ,அடக்குமுறை ஆட்சியை தலிபான்கள்
புரிந்து வரும் நிலையில் ,தலிபான்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களாக
அதிகரித்து செல்கின்றமை இதன் வெளிப்பாடாக உள்ளதாக பார்க்க படுகிறது .