டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்

டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்
Spread the love

டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்

உலக செல்வந்தர்கள் மற்றும் பிரபலங்கள் அதிகமாக பயன் படுத்தும்
டுவிட்டரின் புதிய தலைவராக
பெண் ஒருவர் நியமிக்க படுகிறார் .

யாக்கரினோ என்ற பெண்மணியே இவ்வாறு நியமிக்க படவுள்ளதாக ,
அதன் தலைவர் அறிவித்தார் .இதனை அடுத்து
டுவிட்டர் பயனாளர்கள் மத்தியில் அதிக பர பரப்பு காணப்படுகிறது .

பெண் ஒருவரால் தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தை நடத்த முடியுமா .
உலகின் முதலாவது செல்வந்தராக விளங்கும் மாஸ்க்குடன் இவர்
வெற்றிகரமாக செயலாற்ற முடியுமா என்ற பல கேள்விகள்
எழுந்துள்ளன .

டுவிட்டரின் புதிய தலைவராக பெண் நியமனம்

புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை Eon Musk அறிவித்தார்
Yaccarino முதன்மையாக வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார்
என்று Eon Musk வெளிப்படுத்தினார்.

அதே நேரத்தில் Eon Musk தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில்
அதிக கவனம் செலுத்துவார். யக்காரினோ ஆறு வாரங்களில் ,
அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக,
இணைவார், என தெரிவிக்க பட்டுள்ளது .

புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியின் பெயரை
மஸ்க் வெள்ளிக்கிழமை மாலை ஒரு ட்வீட் மூலம் அறிவித்தார்.
Linda AYaccarino ட்விட்டரின் புதிய CEO ஆக வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்
என எலான் மாஸ்க் தெரிவித்துள்ளார் .