டுபாய் -கொழும்புக்கிடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

பறந்த விமானத்துக்குள் மனித சடலம் அதிர்ச்சியில் உறைந்த விமான நிலையம்
Spread the love

டுபாய் -கொழும்புக்கிடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நேரடி விமான சேவையில் 2 சேவைகள் மற்றும் மாலைத்தீவின் தலைநகரில் இருந்து ஒரு விமான சேவையும் உள்ளடங்கும். டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தவிர்ந்த
ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இடம்பெறும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.