டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க

டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க

டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க

டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா வெறும் பத்து நிமிடத்தில் ,வீட்டில செஞ்சு சாப்பிடுங்க .

மிகவும் இலகுவான முறையில் ,தரமான ,அதே டீ கடை சுவையில் ,அட்டகாசமான .மசால் போண்டா செஞ்சு சாப்பிடலாம் வாங்க .

உருளைக்கிழங்கு மசால் போண்டா செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து, இரண்டு கரண்டி எண்ணெய் விட்டு,எண்ணெய் சூடானதும் அதில ,இரண்டு கரண்டி கடுகு ,ஒரு கரண்டி சீரகம் ,ஒரு கொத்து கருவேப்பிலை ,வெட்டிய பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,பூண்டு ,இஞ்சி ,பெருங்காய தூள் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

பல வித போண்டா சமையல் பார்க்க இதில் அழுத்துங்க

வெங்காயம் வதங்கிய பின்னர் ,உப்புச சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் .,ஒருகரண்டி மஞ்சள் தூள் ,ஒருகரண்டி மிளகாய் தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா சேர்த்து நனறாக வதக்கி வாங்க .

டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க

மசாலா வறுபட்ட பின்னர், வேகவைத்து தோல் உரித்து வைத்த உருளைக்கிழங்கை நன்றாக , மசித்து சேர்த்து கொள்ளுங்க .

அப்படியேநன்றாக மசலா சேரும் வண்ணம் வதக்கி வாங்க .

இரண்டு நிமிடம் வதக்கிய பின்னர் ,கொத்தமல்லி இலைசேர்த்து கலந்து இப்போ இறக்கிடுங்க

போண்டா செய்முறை இரண்டு .

போண்டா செய்திட இரண்டு கப் கடலை மாவு ,ஒரு கப் அரிசி மாவு ,
தேவையான அளவு உப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,ஒரு கரண்டி மிளகாய் தூள் ,அரை கரண்டி கரம் மசாலா ,கொஞ்சம் மஞ்சள் தூள் கலந்து நனறாக கலக்கி வாங்க .

கலந்த பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, பச்சி மா பதத்திற்கு, வரும் வரை நன்றாக மாவை கட்டியாக கலந்து வாங்க .

கட்டி இல்லமா கரைத்து வந்த பின்னர் ,சூடான எண்ணெய் சேர்த்து ,இப்போ நனறாக கலக்கி வாங்க .

மேல் மா ரெடியாடிச்சு .

இப்போ உருளைக்கிழங்கு தொக்கை ,சின்ன உருண்டையாக பிடித்து எடுத்து வாங்க .

அதன் பின்னர் உருண்டையை மேல் மாவிலை போட்டு .நன்றாக தோய்த்து அதனை எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளுங்க .

எண்ணெய் நன்றாக சூடான நிலையில் ,மாவில் போட்டு எடுத்து வாங்க ,

இரண்டு பக்கம் பிரட்டி வேகும் வரை பிரட்டி எடுங்க .

நன்றாக பொரித்த பின்னர் .அதனை வெளியில் எடுத்து ,ருசு பேப்பர் மேல போட்டிருங்க .

உருளைக்கிழங்கு மசால் போண்டா ரெடியாகிடுச்சு .

சூப்பரான சுவையான ,தரமான உருளைக்கிழங்கு மசால் போண்டா ரெடியாடிச்சு .

மாப்புள்ள செம மாஸ் சுவை.அதே டீ கடை வாசத்தோட இருக்கு .அப்புறம் என்ன ஒரு புடி புடிங்க.

Leave a Reply