ஜெர்மன் ஏவுகணை காப்பை துடைத்தழித்த ரஷ்யா

உக்ரைன் படைகள் மீது ரஷ்யா நச்சு குண்டு தாக்குதல்
Spread the love

ஜெர்மன் ஏவுகணை காப்பை துடைத்தழித்த ரஷ்யா

உக்ரைன் இராணுவத்தினருக்கு ரஷ்யா வழங்கிய அதி
உயர் இரகசிய வான் காப்பது ஏவுகனை ராடார் கருவிகளை,
அடித்து நொறுக்கியுள்ளது ரஷ்யா .

உக்ரைன் இராணுவத்தினருக்கு
120 மில்லியன் பெறுமதியான இந்த கருவிகளை
அன்பளிப்பாக T SLM கருவிகளை வழங்கியது .,

அவ்வாறு வழங்க பட்ட சில நாட்களில் ,
ரஷ்ய இராணுவம் தேடி பிடித்து ஏவுகணைகள் மூலம் அழித்துள்ளது .

ஜெர்மன் ஏவுகணை காப்பை துடைத்தழித்த ரஷ்யா

இவ்வாறான ஆயுதங்கள் களமுனைக்கு வழங்க படுவதற்கு முன்பாகவே ,
இதனை தேடி அழிப்போம் என
ரஷ்யா தெரிவித்து இருந்தது .

சொன்னதை சொன்னது போன்று செய்து அசத்தி உள்ளது ரஷ்யா .
மேலும் சிறுத்தை ரக டாங்கிகளும் வழங்க படவுள்ளன .
,அவையும் இவ்விதம் அழிக்க படும் என ரஷ்யா உறுமியுள்ளது .

உக்ரைன் படைகள் பலத்த இழப்புக்கள் மத்தியில் போரை தொடர்கின்றன ,
வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக தமது இழப்புக்களை மறைத்து ,
வெற்றியின் நாயகர்களாக அறிவித்து வருகின்றமை
குறிப்பிட தக்கது .