ஜெர்மன் உக்ரைனுக்கு 5 மில்லியான் ஆயுத உதவி
ஜெர்மன் அரசானது உக்ரைன் இராணுவத்தினருக்கு ஐந்து மில்லியன் பெறுமதியான ஆயுதங்களை வாழுங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
உக்ரைன் நாட்டையும் மக்களையும் ,ரஸ்யாவிடம் இருந்து காப்பாற்றி கொள்ள ,இந்த ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது .
ரஸ்யாவின் எல்லையோரமாக உள்ள ஜெர்மன் நாட்டின் இந்த அறிவிப்பு ரஸ்யாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .