ஜெர்மன் உக்கிரனுக்கு ஆயுத உதவி

ஜெர்மன் உக்கிரனுக்கு ஆயுத உதவி

ஜெர்மன் உக்கிரனுக்கு ஆயுத உதவி

ஜெர்மன் நாடானது உக்ரைன் அரசுக்கு ஒராண்டுக்குள் 15 மில்லியன் டொலர் பெறுமதியான ,
ஆயுத உதவிகளை வழங்கிட தயராகி வருவதாக அறிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,
ஜெர்மனின் இந்த அறிவிப்பு ,உக்ரைன் படைகளுக்கு பெரும் ஊக்கத்தை வழங்கியுள்ளது .

இந்த ஆயுதங்கள் பட்டியலில் டாங்கிகள் ,பீரங்கிகள்,ஏவுகணைகள் ,
படைக்காவிகள் என்பன வழங்க உத்தேசிக்க பட்டுள்ளது .
இவற்றில் சிறுத்தை ரக டாங்கிகள் முதன்மை இடம் வகிக்கின்றன

ஆயுதம் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து ,ரஸ்யாவுடம் போரை நடத்தும் ,
உக்ரைன் இந்த செயலானது மிக ஆபத்தான கட்டத்தை நோக்கி
நகர்த்தி செல்வதாகவே பார்க்க படுகிறது .

உக்ரைன் போர் மேலும் நீடித்தால் ,ஐரோப்பாவுக்குள் மிக பெரும் பொருளாதார ,
நெருக்கடி மக்கள் ,கொந்தளிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது .