
ஜல்லி கட்டு நடத்த தமிழகத்தில் அனுமதி
தமிழர் பாரம்பரிய விளையாட்டான யல்லி கட்டு நடத்திட,
உச்ச நீதிமன்றம் ஐவர் அடங்கிய தீர்ப்பாயம் அனுமதி
அளித்துள்ளது .
காளைகளை கொடுமை பபடுத்துவதாக கூறி ,
மிருக வதை அமைப்பு தடை விதிக்க கோரி
நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது .
அதற்கு பதிலடியாக நீதிமன்றம் நடத்துங்கள் ,தவறில்லை
என்ற கண்ணோட்டத்துடன் தீர்ப்பை வழங்கி,
சதி காரர்களின் சூழ்ச்சிகளை முறியடித்துள்ளது .
ஜல்லி காட்டும் நடத்தும் போதெல்லாம் ,இவ்வாறான வழக்குகள் ,
தொடுக்க பட்டு ,அதனை தடுக்கும் முயற்சியில் பீட்டா ,என்று அமைப்பு,
ஈடுபட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.