சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

அல் சபா தலைவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா

சோமாலியாவில் 117 போராளிகள் சுட்டு கொலை

சோமாலியாவில் விடுதலைக்காக போராடி வரும்,
அல் சபா போராளிகள் 117 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

சோமாலியா அரச இரானுவத்தினருக்கும் அல் சபா போராளிகளுக்கும் இடையில் நீண்ட காலமாக உள் நாட்டு யுத்தம் இடம் பெற்று வருகிறது .

முடிவில்லாது தொடருமிந்த போரினால் ,
இரு தாப்புக்கும் இடையில் கடும் இழப்புக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .