செங்கோலை தொட்ட எம்.பிக்கு தடை

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Spread the love

செங்கோலை தொட்ட எம்.பிக்கு தடை

பாராளுமன்றத்தில் செங்கோலை தொட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான அஜித் மன்னம்பெரும சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அவர், இன்றிலிருந்து நான்கு வாரங்களுக்கு சபை அமர்வில் ​கலந்துகொள்வதற்கும் சபாநாயகரால் தடை விதிக்கப்பட்டது.

நிலையியற் கட்டளையின் பிரகாரம் செங்கோலை தொட்டது குற்றமாகும்

வீடியோ .