சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்
Spread the love

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்

சூயஸ் கால்வாய் பகுதியில் சரக்கு கப்பல் ஒன்றுடன் ,
இழுவை கப்பல் ஒன்று மோதியது .
இந்த மோதலில் சூயஸ் கால்வாய் சிலுவை படகு அவ்விடத்திலேயே மூழ்கியுள்ளது .

இதன் பொழுது அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார் .
மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர் .

சூயஸ் கால்வாயில் கப்பல்கள் மோதல்

கிரேன்கள் கொண்டு மூழ்கிய கப்பலை ,
மீட்கும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

ஹாங்காங்கின் கொடி ஏற்றப்பட்ட
எல்பிஜி டேங்கருடன் சூயஸ் கால்வாய் இழுவைப்படகு மோதியதில் இந்த விபத்து ஏற்ப்டடுள்ளது .

230 மீட்டர் நீளமும், 36 மீட்டர் அகலமும் கொண்ட இந்த டேங்கர், 52,000 டன் எல்பிஜி சரக்குகளைக் ஏற்றி சென்று கொண்டிருந்தது ,கப்பல்கள் மோதிய போதும் , கொங்கோங் கப்பலுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .

உலக செய்திகள் live tv