சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை

சூடானில் சிக்கித் தவிக்கும் தனது நாட்டினரை மீட்பதற்காக
தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் காவேரி’யை இந்தியா வெள்ளிக்கிழமை
நிறைவு செய்ததாக .

இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானம் 47 பயணிகளை
மீட்டெடு வந்து தனது இறுதி விமான மீட்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தது .

சூடான் அரச ராணுவத்துக்கும் துணை ராணுவக் குழுவுக்கும்
இடையே நடந்த பயங்கர மோதல்களை அடுத்து ,
சூடானில் இருந்து தனது நாட்டினரை வெளியேற்றுவதற்காக
காவேரி நடவடிக்கையை இந்தியா தொடங்கியது.

சூடானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டெடு வந்த விமான படை

இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி130 விமானம் வெள்ளிக்கிழமை வந்ததையடுத்து,ஆபரேஷன் காவேரி மூலம் 3,862 பேர் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டு மீட்பு நடவடிக்கை

முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.