சீன கப்பலுக்கு அனுமதியில்லை

இலங்கையில் சீன உளவுத்துறை கப்பல் சீமான் எச்சரிக்கை
Spread the love

சீன கப்பலுக்கு அனுமதியில்லை

சீன ஆய்வுக் கப்பலான ஷி யான்-6 ஐ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நங்கூரமிட இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய செய்திச் சேவையான ஏஎன்ஐயிடம் அமைச்சர் தெரிவித்தார்