சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்

சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்
Spread the love

சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்

சீனாவின் வுஹானில் உள்ள சந்தையில் விற்பனைக்கு வைக்க பட்ட ,
ரக்கூன் நாய்களின் கொரோனா வைரஸை இணைக்கும் ,முக்கியமான மரபணு தரவுகள் கண்டு பிடிக்க பிடிக்க பட்டுள்ளதாக ,வைரஸ் நிபுணர்களின் சர்வதேச குழு அறிவித்ததுளது .

சீனானத்தவர்கள் நாய்களை விரும்பி உண்கின்றனர் ,அவ்வாறான நாய்களில் இருந்து இந்த கொடிய நோய் கிருமி பரவியுள்ளது .

சீனா சந்தையில் நாய்களில் இருந்து பரவிய வைரஸ்

கோவிட்-19 இன் முதல் மனித நோய் தாக்குதல்கள் ,
ரக்கூன் நாய் டிஎன்ஏ வைரஸுடன் வந்ததை காட்டுகின்றன,.

இந்த வைரஸ் ஆய்வகத்திலிருந்து தோன்றியதல்ல என்ற கோட்பாட்டிற்கு,
ஆதாரங்களைச் சேர்க்கிறது என்று சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.

2019 இன் பிற்பகுதியில் வுஹானில் உள்ள மற்ற இடங்களுக்கும் பின்னர்
உலகின் பிற பகுதிகளுக்கும் SARS-CoV-2 வைரஸ் வேகமாக பரவியதன் மூலம்,
பல லட்சம் மக்கள் கொரனோ நோயிற்கு பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது .