சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது
பிரிட்டன் பாராளுமன்றத்தில் ரீ சேர்ச் குழுவில் ஈடுபட்ட எம்பி ஒருவர்,
சீனாவுக்கு உளவு பார்த்த குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுளளார் .
இவர் நீண்டகாலமாக சீனா உளவுத்துறையுடன் இணைந்து பணத்திற்காக,
உளவு பார்த்தலில் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது .
உளவு பார்த்தால் உறுதியான நிலையில் ,பலமான ஆதாரங்களுடன்,
கான்சவ் பார்டி எம்பி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
சீனாவுக்கு உளவு பார்த்த பிரிட்டன் எம்பி கைது
இவரது கைது ஆதாரமற்ற ஒன்று என்கிறது ஒரு தகவல் ,
மறுமுனையில் ,இவர் சீனாவின் உளவாளிதான் என்கிறது மேலு ஒரு அறிக்கை .
இந்த விடயம் மிக பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது .
அமெரிக்காவிலும் இது போன்ற முக்கிய நபர்கள் சீனாவுக்கு உளவு பார்த்து ,
கைது செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .