சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்
இதனை SHARE பண்ணுங்க

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

சீனாவில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில்
60,000 பேர் பலியாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது .

இதில் டிசம்பர் ஆரம்பத்தில் இருந்து,
அதன்பின்னர் குறித்த நோயானது வேகமாக
பரவி விட்டது என்கிறது சீனா .

கொரனோ நோயால் ஏற்பட்ட ,
சுவாசக் கோளாறு காரணமாக 5,503 மரணங்கள் ஏற்பட்டன .

சீனாவில் கொரனோவால் 60 000 பேர் மரணம்

டிசம்பர் 8 முதல் கொரனோ நோய் உள்ளிட்ட,
நோய்த் தாக்கம் காரணமாக
54,435 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது ,
சீனா சுகாதார அமைச்சு .

இந்த நோயினால் பாதிக்க பட்ட அதிகமான மக்கள்
வீட்டிலேயே இறந்திருக்கலாம் என அஞ்ச படுகிறது .

250 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் ,
சீனாவில் கொரனோ நோயால் பாதிக்க பட்டு,
இருந்தமை குறிப்பிட தக்கது .


இதனை SHARE பண்ணுங்க